பின் தொடருபவர்கள்

Tuesday, May 4, 2010

ஏக்கம்

என் எண்ணங்களை
விலை போட்டு விற்க விருப்பமில்லாமல் வீட்டிற்குள்
அடுக்கி வைத்திருக்கிறேன்-
"கவிதைகளாக"

3 comments:

  1. i wish u for the grand success...

    ReplyDelete
  2. Thank you very much..
    Keep visiting..

    ReplyDelete
  3. எல்லா பதிவுகளும் நல்லா இருக்கு கௌஷி....எண்ணங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் அழகாய் வரும்...(உ.த.)அழகான புதுவித தலைப்பு...ஒரு பொருத்தமான படம், சில வித்தியாசமான உவமைகள் சேர்த்தால் இன்னும் அழகாய் வரும்.முக்கியமாய் நிறைய புத்தகம் படிப்பதை வழக்கமாய் கொள்ளவும்...
    இது அடியேனின் தாழ்மையான கருத்து... நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ...

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................