பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

அசுணப் பறவை

     பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசையை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்து விட்டாலே போதுமாம். துடி துடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்து விடுமாம்..

2 comments:

  1. நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன்...நல்ல தகவல் யாவனா வாழ்த்துகளை...

    ReplyDelete
  2. gud information.....kep it up....
    al d best......

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................